06.05.2026 மதிய நேர பிரதான செய்திகள்
Written by tamil-world-radio on May 6, 2026
வியட்நாம் ஜனாதிபதி நாளை இலங்கைக்கு வருகை!
வெளிநாட்டவருக்கு சொத்துக்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு வழங்கினால் பொலிசாருக்கு தகவல் வழங்கவும்! பொலிஸ் ஊடக பேச்சாளர்!
போர் முடிவுக்கு வந்தாலும் உலக பொருளாதாரம் மீண்டெழ நீண்ட காலம் பிடிக்கும் – சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை!
இந்தியன் பிரீமியர் லீக் 48 ஆவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி!
👉 Click Link Here:
🌐 [www.tamil-world.com]
📻 World Tamil Radio
📧 [info@tamil-world.com]
#WorldTamilRadio #TamilNews #HeadlineNews #BreakingNews #srilankannews




