23.05.2026 இரவு நேர பிரதான செய்திகள்
Written by tamil-world-radio on May 23, 2026
🚧 கொழும்பு – நீர்கொழும்பு வீதியின் இரு வழித்தடங்கள் தற்காலிகமாக மூடல்!
✈️ இந்தியர்களின் வருகையால் சுற்றுலாத்துறையில் எழுச்சி!
💥 வட சீன நிலக்கரி சுரங்க வெடிப்பில் 82 பேர் பலி!
🏏 இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 68 ஆவது போட்டி இன்றிரவு!
#இரவுநேரசெய்திகள் #SriLankaNews #Colombo #Tourism #China #IPL2026 #CricketUpdates #TamilNews #WorldTamilRadio


