கதைப் பேச்சு

கதைகள் கேட்பது குழந்தைகளுக்கே மட்டும் அல்ல…

இந்த நிகழ்ச்சியில்:
📖 வாழ்க்கையை பிரதிபலிக்கும் கதைகள்
📖 குழந்தைகளுக்கான நன்னடத்தை கதைகள்
📖 உணர்வுகளைத் தொடும் சிறுகதைகள்
📖 மனதை அமைதிப்படுத்தும் குரல்

ஒரு கதைக்குள் உங்கள் மனம் பயணம் செய்யும்.


Reader's opinions

Leave a Reply

Tamil World Radio