📢 மதிய நேர பிரதான செய்திகள் 🗓️ 23.05.2026
Written by tamil-world-radio on May 23, 2026
🔹 2022 போன்ற பொருளாதார நெருக்கடி இனி ஏற்படாது என ஜனாதிபதி உறுதிமொழி!
⚖️ அனர்த்த நிவாரண நிதியிலிருந்து கையூட்டல் பெற்ற இருவருக்கு விளக்கமறியல்!
🏖️ “அழகான கரையோரம், கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலம்” வேலைத்திட்டம் ஆரம்பம்!
⚠️ ஈரானுக்கு எதிராக மீண்டும் இராணுவ தாக்குதல்களை நடத்த அமெரிக்கா தயாராகும் தகவல்!
🏏 இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 67ஆவது போட்டியில் ஹைதரபாத் சன்ரைசர்ஸ் அணி வெற்றி!
👉 Click Link Here:
🌐 www.tamil-world.com
📻 World Tamil Radio
📧 info@tamil-world.com
#WorldTamilRadio #TamilNews #HeadlineNews #BreakingNews #SriLankaNews #IPL2026 #SunrisersHyderabad #CricketNews


