🏏 ஐபிஎல் குவாலிஃபயர் 2 போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி அபார வெற்றி! 🔥💙
Written by tamil-world-radio on May 30, 2026
இந்த வெற்றியுடன் குஜராத் டைட்டன்ஸ் அணி ஐபிஎல் 2026 இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது! 🏆
இறுதிப்போட்டியில் ராயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் மாபெரும் மோதல்! 🎉👏
👉 Click Link Here:
🌐 www.tamil-world.com
📻 World Tamil Radio
📧 info@tamil-world.com
#IPL2026 #GujaratTitans #GT #RCB #IPLFinal #CricketNews #WorldTamilRadio #TamilNews


