Live

Current track

Title

Artist


Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.

16.07.2025 இரவுநேர பிரதான செய்திகள்

அனைத்து அரச பணியாளர்களின் ஓய்வுபெறும் வயதை 65 ஆக உயர்த்த அரசு பரிசீலனை! உயர்தரப் பரீட்சை ஒத்திவைப்பு மனு: ஜூலை 23ஆம் திகதி நீதிமன்றத் தீர்மானம்! வெனிசுவேலா இரட்டை நிலநடுக்கம்: உயிரிழப்பு 4,829 ஆக உயர்வு FIFA உலகக்கிண்ண மூன்றாம் இடத்திற்கான போட்டி! #tamil #news #srilanka #fifa #goverment #death

15.07.2026 இரவு நேர பிரதான செய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் சகோதரர் கைது! அனுராபுர விபத்தில் இருவர் பலி : கர்ப்பிணிப் பெண் படுகாயம்! அமெரிக்கா நடாத்திய தாக்குதலில் 7 ஈரானிய இராணுவத்தினர் பலி! FIFA கால்பந்தாட்ட அரையிறுதியில் இங்கிலாந்து – அர்ஜென்டினா நாளை மோதல்! #tamil #srilanka #fifa #anuradhapura #sports

14.07.2026 இரவுநேர பிரதான செய்திகள்

யாழ்.கல்வயலில் பாலத்துக்கு அடிக்கல் நாட்டி வைப்பு! சுரேஷ் சலேவின் மேன் முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது நீதிமன்றம்! ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல் மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது! FIFA உலகக் கிண்ண அரையிறுதியில் பிரான்ஸ் – ஸ்பெயின் நாளை மோதல்! #tamil #news #fifa #srilanka #jaffna

தமிழ் மற்றும் முஸ்ஸிம் கட்சிகள் கொழும்பில் உடன்படிக்கை கைச்சாத்து!

டெங்கு காரணமாக மூடப்பட்டிருந்த கொழும்பு கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகம் இன்று முதல் ஆரம்பம்!

தாய்லாந்து – பேங்கொக்கில் மதுபானக்கடையில் தீ விபத்து : 27 பேர் பலி: பலர் காயம்!

FIFA உலகக் கிண்ண அரையிறுதிக்குள் நுழைந்தது அர்ஜென்டினா அணி!

11.07.2026 மதிய நேர பிரதான செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் மற்றும் வன்முறை குறித்து ஆராய குழுக்கள் நியமனம்!

கிளிநொச்சி – பனிக்கையடி இயக்கச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞர் பலி!

பிலிப்பைன்சில் நிலச்சரிவு: 15 பேர் பலி!

FIFA கால்பந்தாட்ட காலிறுதியில் ஸ்பெயின் அரையிறுதிக்கு முன்னேற்றம்!

மன்னார் கடற்பரப்பில் சட்டவிரோத கடலட்டை பிடித்த 26 பேர் கைது: உபகரணங்களும் பறிமுதல்!
 
பாலியல் குற்றச்சாட்டு விசாரணையை துரிதப்படுத்தக்கோரி யாழ்.பல்கலை முன்றலில் போராட்டம்! சிரியாவை தீவிரவாத ஆதரவு நாடுகள் பட்டியலிலிருந்து நீக்க ட்ரம்ப் நிர்வாகம் தீர்மானம்!
 
FIFA கால்பந்தாட்ட காலிறுதியில் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறிய பிரான்ஸ்!
 

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.

17.07.2026 மதிய நேர பிரதான செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் அண்மையில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளுக்கான இறுதிச்சடங்கு இன்று! கொழும்பில் விபத்து: 20 பேர் காயம்! டொனால்ட் டிரம்ப்பை குறி வைத்து ஈரானின் புதிய விளம்பரப் பலகை! இறுதிப் போட்டிக்குள் நுழைந்த அர்ஜெண்டினா அணிக்கு எதிராக FIFA நடவடிக்கை! #tamil #srilanka #colombo #prison #fifa #death #accident #donaldtrump

யாழ்.மீசாலையில் அஸ்வெசும பயனாளிக்கு வீடு கையளிப்பு! மீள ஆரம்பிக்கப்பட்ட செம்மணி புதைகுழி அகழ்வு: சிறுவர்கள் இருவரின் என்புக் கூடுகள் அடையாளம்! எரியின் ஆக்கிரமிப்புக்கு எதிராக செயற்பட்ட தனது படைகளுக்கு முழு சுதந்திரம் வழங்கிய ஈரான்! FIFA கால்பந்தாட்ட அரையிறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய அர்ஜென்டினா! #tamil #srilanka #fifa #jaffna #kandhan

புதுக்குடியிருப்பில் பாடசாலை மாணவர்களுக்குடையில் மோதல்: மூவருக்கு விளக்கமறியலில்! வெளிநாட்டிலிருந்து வருகை தருபவர்களை இலக்கு வைத்து கொள்ளை: இருவர் கைது! அசோவ் கடலில் உக்ரைன் தாக்குதல்: பயங்கரவாத செயல் என ரஷ்யா குற்றச்சாட்டு! FIFA உலக கிண்ண கால்பந்தாட்ட இறுதிப் போட்டிக்கு ஸ்பெயின் அணி தெரிவு! #tamil #news #school #fifa #srilanka #spain #france

இலங்கையில் பிறப்பு வீதம் குறைவடைந்துள்ளது: மகளிர் மற்றும் சிறுவர் விகார அமைச்சு தெரிவிப்பு! கொழும்பு – காங்கேசன்துறை கடுகதி ரயில் மீண்டும் தினசரி சேவையில்! உக்ரைன் பிரதமர் பதவி விலகல்: அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள்! சிட்டிங் கரப்பந்தாட்ட உலக சாம்பியன்ஷிப் போட்டியில் கனடா மகளிர் அணி வெற்றி! #tamil #news #srilanka #sports #ukraine #train

13.07.2026 இரவுநேர பிரதான செய்திகள்

ஐநா மனித உரிமைகள் ஆணையாளரின் வருகையின்போது போராட்டம் நடாத்திய விமல் வீரவன்ச உள்ளிட்ட அறுவர் மீதான வழக்கு ஒத்திவைப்பு!

ஞானப்பிரகாசம் கிஷோர், யாழ்.மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த இடைக்கால தடையுத்தரவு மனு, ஆட்சேபனை தெரிவிக்க சந்தர்ப்பம் வழங்கி ஒத்திவைப்பு!

குவைத்திலுள்ள அமெரிக்க இலக்குகள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!

FIFA கால்பந்தாட்ட அரையிறுதியில் அர்ஜென்டினாவை எதிர்கொள்ளும் இங்கிலாந்து!

11.07.2026 இரவுநேர பிரதான செய்திகள்

யாழ்.பல்கலையில் 10 ஆவது “நீதம்” இதழ் வெளியீடு!

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியீடு!

ஈரானுக்கு அமெரிக்கா இறுதி எச்சரிக்கை!

FIFA கால்பந்தாட்ட காலிறுதியில் நோர்வே – இங்கிலாந்து நாளை களத்தில்!

யாழில் சுற்றுலாவிகளுக்கு இடையூறாக யாசகம் செய்தோரை அகற்றிய யாழ்ப்பாணப் பொலிஸார்!

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை – கூரிய வாள்களுடன் ஐவர் பொலிஸாரால் கைது!

ஸ்பெயினில் காட்டுத்தீ; 12 பேர் உயிரிழப்பு!

FIFA கால்பந்தாட்ட காலிறுதியில் ஸ்பெயின் – பெல்ஜியம் நாளை களத்தில்!


Reader's opinions

Leave a Reply



Tamil World Radio
▶ LISTEN LIVE