One Column Page

Page: 3

இளம் வயதிலேயே தனது திறமையை நிரூபித்து பலருக்கும் முன்மாதிரியாக திகழ்கிறார் 💪✨ #VaibhoSuryavanshi #YoungTalent #RisingStar #TamilNews #WorldTamilRadio #திறமை #இளையதலைமுறை

🔹 2022 போன்ற பொருளாதார நெருக்கடி இனி ஏற்படாது என ஜனாதிபதி உறுதிமொழி! ⚖️ அனர்த்த நிவாரண நிதியிலிருந்து கையூட்டல் பெற்ற இருவருக்கு விளக்கமறியல்! 🏖️ “அழகான கரையோரம், கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலம்” வேலைத்திட்டம் ஆரம்பம்! ⚠️ ஈரானுக்கு எதிராக மீண்டும் இராணுவ தாக்குதல்களை நடத்த அமெரிக்கா தயாராகும் தகவல்! 🏏 இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 67ஆவது போட்டியில் ஹைதரபாத் சன்ரைசர்ஸ் அணி வெற்றி! 👉 Click Link Here: 🌐 www.tamil-world.com 📻 World […]

🌧️ கொழும்பு உள்ளிட்ட நாட்டின் சில பகுதிகளில் கடும் மழை! ⚖️ பசில் ராஜபக்‌ஷவிற்கு மாத்தறை நீதிமன்றம் பிடியாணை! 🤝 பிரதமர் ஹரிணி அமரசூரியவிற்கும், பொதுநலவாய நாடுகளின் செயலாளர் நாயகத்திற்கும் இடையில் சந்திப்பு! 🇮🇷🇺🇸 ஈரானுடனான மோதலில் அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ள இழப்பின் மதிப்பீடு வெளியாகியது! #இரவு_நேர_செய்திகள் #செய்திகள் #இலங்கை #கொழும்பு #மழை #பசில்ராஜபக்ஷ #ஹரிணிஅமரசூரிய #Commonwealth #Iran #America #WorldTamilRadio

🔺 நாட்டின் பல பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை! ✈️ சீரற்ற காலநிலை காரணமாக கட்டுநாயக்க வந்த விமானங்கள் வேறு இடங்களுக்கு திசை திருப்பம்! 🇰🇼 தனது வான் பரப்பை மூடிய குவைத்! 🏏 இந்தியன் பிரீமியர் லீக் 66வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி! #மதியநேரசெய்திகள் #இலங்கைசெய்திகள் #மண்சரிவு #கட்டுநாயக்க #குவைத் #IPL2026 #GujaratTitans #தமிழ்செய்திகள் #WorldTamilRadio

🕌 நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கு 5 நாட்கள் விசேட விடுமுறை! 💰 ஒரு டிரில்லியன் ரூபாவை கடந்த உள்நாட்டு இறைவரி வருமானம்! 🌧️ சீனாவில் பெய்து வரும் கடும் மழை காரணமாக 21 பேர் பலி: பலர் மாயம்! 🏏 இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 66 ஆவது போட்டி இன்றிரவு! #இரவுநேரசெய்திகள் #BreakingNews #SriLankaNews #ChinaFloods #IPL2026 #Cricket #TamilNews #WorldTamilRadio #முக்கியசெய்திகள் #இலங்கைசெய்திகள்

இன்றைய ஹிட் பாடல்கள் தமிழ்ச் இசையின் சக்தியையும் வண்ணத்தையும் உலகெங்கும் எடுத்துச் செல்கின்றன. புதிய ரிலீஸ்கள், திரைப்பட பாடல்கள் மற்றும் தனித்தனி இசை படைப்புகள், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து, ஆன்லைனிலும் சமூக ஊடகங்களிலும் பரவலாக ஒலிக்கின்றன. தமிழ் இசை, கருப்பு கலைஞர்களின் குரல் திறனாலும், இசை அமைப்பாளர்களின் படைப்பாற்றலாலும், உலகளவில் ரசிகர்களின் மனதை கவர்ந்து வருகிறது. இவ்வாறு உலகம் முழுவதும் பரவிவரும் ஹிட் பாடல்கள், தமிழிசை தனது தனித்துவத்தை நிலைநாட்டும் முக்கிய குறியீடாகும்.

🚆 வனவாசல ரயில் விபத்து : ரயில் மார்க்கத்திற்கு 17 இலட்சம் ரூபா சேதம்! 💰 ஓய்வூதிய சம்பள மறுசீரமைப்பின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் ஜூலை மாதம் முதல் நடைமுறை! 🚢 ஹோர்முஸ் நீரிணையில் ஈரானின் கட்டுப்பாடு தீவிரம்: 26 வணிகக் கப்பல்களுக்கு அனுமதி! 🏏 இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 65 ஆவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி! #மதியநேரசெய்திகள் #இலங்கைசெய்திகள் #உலகசெய்திகள் #Iran #HormuzStrait #IPL2026 #KKR #KolkataKnightRiders #TamilNews #WorldTamilRadio

  🔹 இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை அதிகரிப்பு! 🔹 வாகன இறக்குமதிக்கு புதிய கட்டுப்பாடு: அமைச்சரவை அதிரடி முடிவு! 🔹 மசகு எண்ணெய் விலையில் அதிரடி மாற்றம்! 🔹 இந்தியன் பிறீமியர் லீக்கின் 64 ஆவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி! #மதியநேர_பிரதான_செய்திகள் #BreakingNews #SriLankaNews #MilkPowderPrice #VehicleImport #OilPriceUpdate #IPL2026 #RajasthanRoyals #RRWin #TamilNews #WorldTamilRadio #TamilMedia  


Tamil World Radio