One Column Page
Page: 9
சுற்றுலாவுக்கு அபாயமான நாடாக இலங்கையை அறிவிக்கவில்லை – அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் விளக்கம்! சுரேஷ் சாலே விடயத்தில் “விசித்திரமான சட்டம்” – தயாசிறி ஜயசேகர குற்றச்சாட்டு! சட்டவிரோதமாக மணல் அகழ்ந்த இருவர் 15 படகுகளுடன் கிண்ணியாவில் கைது! தாக்குதலுக்குள்ளான ஈரான் விமான நிலையம்! வடக்கின் போரில் யாழ்.மத்திய கல்லூரி அணி வெற்றி! Click Link Here: www.tamil-world.com World Tamil Radio info@tamil-world.com #WorldTamilRadio #TamilNews #HeadlineNews #BreakingNews #SriLanka
▪️ஈரான் கப்பலிலிருந்த 204 பேரும் கொழும்பு துறைமுகத்துக்கு அழைத்தது வருகை! ▪️யாழில் படகு கவிழ்ந்ததில் இருவர் பலி:இருவரைக் காணவில்லை! ▪️அவசர காலச் சட்டத்தால் அச்சுறுத்தல் இல்லை – எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டை நிராகரித்த பிரதமர்! ▪️ஈரானிய ட்ரோன்களை எதிர்கொள்ள உக்ரேனின் உதவியை நாடியது அமெரிக்கா! ▪️T20, இறுதிப்போட்டியில் இந்திய – நியூசிலாந்து அணிகள் களத்தில்! 👍 Like | 💬 Comment | 🔔 Subscribe 👉 மேலும் செய்திகள்: 🌐 www.tamil-world.com 📧 info@tamil-world.com #WorldTamilRadio #TamilNews […]
🗞️ இன்றைய முக்கிய செய்திகள்: 🔹 நெருக்கடியான போட்டிகளில் வெற்றிபெற்றமை இந்தியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டிக்கு பலமாக இருக்கும் – இங்கிலாந்து அணித் தலைவர் ஹரி புறோக் தெரிவிப்பு!🔹 காங்கேசன்துறை – நாகபட்டினம் இடையிலான சிவகங்கை கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்!🔹 யாழில் இரு தினங்களில் 3 இலட்சத்து 70 ஆயிரம் லீற்றர் பெற்றோல் விற்பனை!🔹 பஹ்ரைனிலுள்ள அமெரிக்க விமானப்படை தளம் ஈரானால் அழிப்பு! 👉 Click Link Here: www.tamil-world.com 📻 World Tamil Radio🌐 […]
இன்றைய முக்கிய செய்திகள்: • PTAக்கு எதிராக வடக்கு–கிழக்கில் போராட்டங்கள் • கச்சதீவு அந்தோணியார் பெருந்திருவிழா வெற்றிகரமாக நிறைவு • தானியங்கி ட்ரோன் தாக்குதல் முயற்சி – சுவீடன் குற்றச்சாட்டு • T20 சூப்பர் 8 – இங்கிலாந்து நியூசிலாந்தை வீழ்த்தியது 👉 மேலும் செய்திகளுக்கு Subscribe செய்யுங்கள் 👍 Like | 💬 Comment | 🔔 Bell Icon 👉 Click Link Here: 🌐 www.tamil-world.com 📧 info@tamil-world.com #WorldTamilRadio #TamilNews #HeadlineNews
📰 தலைப்பு செய்திகள் 1️⃣ மாகாண சபை தேர்தல் குறித்து ஆராய விசேட குழு நியமனம்! 2️⃣ யாழ். மருத்துவ பீடத்தில் 8 தங்கப் பதங்கள் வென்ற மாணவி! 3️⃣ அக்குரேகொட இரட்டை கொலைக் குற்றவாளி ஒருவர் இனங்காணப்பட்டார்! 4️⃣ பதவி நீக்கப்பட்ட இளவரசர் அண்ட்ரூவின் கைதின் பின்னரான அதிர்வலைகள்! 5️⃣ T20, 39 ஆவது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி! 📻 மேலும் செய்திகளுக்கு எங்களுடன் இணைந்திருங்கள்! 🌐 www.tamil-world.com 📩 info@tamil-world.com #WorldTamilRadio#TamilNews#
🗞️ இன்றைய முக்கிய செய்திகள்: 🔹 மின்சாரசபை தொழிற்சங்கங்கள் அடையாள பணிப் பகிஷ்கரிப்பில்! 🔹 யாழ். பல்கலையின் புதிய துணைவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் வேல்நம்பி! 🔹 பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கக்கோரி பருத்தித்துறை நகரசபையிலும் தீர்மானம்! 🔹 மத்திய கிழக்கிலுள்ள தூதரகப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை! 🔹 T20 சூப்பர் 8 போட்டியில் இலங்கையை வென்றது நியூசிலாந்து அணி! 👉 Click Link Here: www.tamil-world.com 📻 World Tamil Radio 🌐 www.tamil-world.com 📧 info@tamil-world.com #WorldTamilRadio […]
🗞️ இன்றைய முக்கிய செய்திகள்: 🔹 இலங்கைக்குப் புதிதாக நியமிக்கப்பட்ட மூன்று வெளிநாட்டு தூதுவர்கள் 🔹 கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று! 🔹 சூரிச் விமான நிலையம் மீண்டும் ஐரோப்பாவின் சிறந்த விமான நிலையமாக தேர்வு 🔹 T20 சூப்பர் 8, 45ஆவது போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி 👉 Click Link Here: https://tamil-world.com/wtrnews/ 📻 World Tamil Radio 🌐 www.tamil-world.com 📧 info@tamil-world.com #WorldTamilRadio #TamilNews #HeadlineNews #SriLanka #BreakingNews
தலைப்பு செய்திகள் | 22.02.2026 இன்றைய முக்கிய செய்திகள்: ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் முதலாவது பேராளர் மாநாடு யாழ்.சாவகச்சேரியில்! யாழில் தீ அனர்த்தம் ஏற்பட்டால் பாரிய அழிவுகளை ஏற்படுத்தும் – மாநகர உறுப்பினர் உதயசிறி எச்சரிக்கை! அண்ட்ரூவை வாரிசு வரிசையிலிருந்து நீக்க எடுக்கப்படும் முயற்சியை பக்கிங்ஹாம் எதிர்க்காது! T20, சூப்பர் 8 சுற்றின் இரண்டாவது போட்டியில், இலங்கையை வென்றது இங்கிலாந்து! 📧 மேலும் செய்திகளுக்கு எங்கள் சேனலை Subscribe செய்யுங்கள்! 🌐 www.tamil-world.com 📧 info@tamil-world.com […]
https://youtu.be/HjMGPCY0Z7c?si=bpIYe2ln_vngiIRi தலைப்பு செய்திகள் | 21.02.2026 இன்றைய முக்கிய செய்திகள்: இந்தியா சென்றிருந்த ஜனாதிபதி நாடு திரும்பினார்! பருத்தித்துறையிலும் யாழ். பல்கலையிலும் கையெழுத்துப் போராட்டம்! அமெரிக்காவால் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள கப்பல் இலங்கை நோக்கிப் பயணம்! உலக நாடுகளுக்கு அதிர்ச்சியூட்டும், ட்ரம்ப் விடுத்த அறிவிப்பு! T20, 40 ஆவது போட்டியில் அவுஸ்திரேலிய அணி அபார வெற்றி! 📧 மேலும் செய்திகளுக்கு எங்கள் சேனலை Subscribe செய்யுங்கள்! 🌐 www.tamil-world.com 📧 info@tamil-world.com #WorldTamilRadio #TamilNews #Headlines #NewsToday #BreakingNews

