வெற்றியின் பாதையில்

February 18, 2026

உள்ளூர் தொழில்முனைவோர் (Entrepreneurs) தங்களின் பிசினஸை எப்படித் தொடங்கினார்கள் என்கிற நேர்காணல்.

“வெற்றிங்கிறது ஒரு நாள்ல வர்றது இல்ல. கிளிநொச்சியில ஒரு சின்னக் கடையைத் தொடங்கி, இன்னைக்கு பெரிய பிசினஸ் பண்ற ஒரு சாதனையாளரோட உண்மைக் கதை தான் இன்னைக்கு நம்ம பாட்காஸ்ட்ல.”



Tamil World Radio