இரவுநேர பிரதான செய்திகள் 🗓️ 27.05.2026

Written by on May 27, 2026

🔹 காணிகளை வழங்க இராணுவம் மறுத்துள்ளதை மறைத்து அமைச்சர் ஊடகங்களுக்கு பொய் கூறியுள்ளதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றச்சாட்டு!

🏥 யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு எக்கோ இயந்திரம் அன்பளிப்பு!

🚆 பெல்ஜியத்தில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் நால்வர் உயிரிழப்பு!

🏏 இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் வெளியேற்றப்போட்டி இன்றிரவு நடைபெறுகிறது!

👉 Click Link Here:
🌐 www.tamil-world.com

📻 World Tamil Radio
📧 info@tamil-world.com

#WorldTamilRadio #TamilNews #HeadlineNews #BreakingNews #SriLankaNews #IPL2026 #CricketNews #BelgiumNews


Reader's opinions

Leave a Reply


Tamil World Radio