31.05.2026 | மதிய நேர பிரதான செய்திகள்
Written by tamil-world-radio on May 31, 2026
🔹 அரச நிறுவனங்களில் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களை பயன்படுத்த இன்று முதல் தடை!
🔹 எரிபொருள் விலை நேற்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு!
🔹 ஈரான் மோதலால் அமெரிக்க குடும்பங்களின் பொருளாதாரம் தாக்கத்தில்!
🔹 இந்தியன் பிரீமியர் லீக் இறுதிப்போட்டி இன்றிரவு!
#மதியநேரசெய்திகள் #BreakingNews #SriLankaNews #PlasticBan #FuelPriceIncrease #IranConflict #USEconomy #IPLFinal #IPL2026 #CricketNews #TamilNews #WorldTamilRadio #Headlines #NewsUpdate


