தலைப்புச் செய்திகள் | 12.03.2026

Written by on March 12, 2026

தேவையான எரிபொருள் ஏப்ரலில் வருகிறது – இலங்கை பெற்றொலிய கூட்டுதாபன தலைவர் தெரிவிப்பு!
யாழ். மயிலிட்டி காணிகள் இவ்வருடத்தில் விடுவிக்கப்படும் – அமைச்சர் சந்திரசேகர் உறுதி!
யாழில் இடம்பெற்ற விபத்தில் பிரான்ஸ் நாட்டவர் உட்பட மூவர் படு படுகாயம்!
இஸ்ரேலுக்கான தூதுவரை திரும்ப பெறுவதாக இஸ்பெயின் அறிவிப்பு!
சிம்பாவேயுடனான தொடரைக் கைப்பற்றியது நியூசிலாந்து மகளிர் அணி!
👉 Click Link Here:
📻 World Tamil Radio
📧 info@tamil-world.com

Reader's opinions

Leave a Reply


Tamil World Radio