📻 தலைப்புச் செய்திகள் | 13.03.2026

Written by on March 13, 2026

▪️ ஈரான் கடற்படையின் சடலங்கள் தூதரகத்திடம் ஒப்படைப்பு!

▪️ மேல் நீதிமன்ற நீதிபதியாக எஸ்.சதீஸ்தரன் நியமனம்!

▪️ செம்மணி புதைகுழி அகழ்வுப் பணி ஏப்ரல் 20 முதல்!

▪️ ஜனவரி முதல் 6 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை!

▪️ ஹார்முஸ் நீரிணை வழியாக செல்ல இந்திய கப்பல்களுக்கு அனுமதி இல்லை: ஈரான் அறிவிப்பு!

👉 Click Link Here: 🌐 www.tamil-world.com

📻 World Tamil Radio

📧 info@tamil-world.com

#WorldTamilRadio #TamilNews #HeadlineNews #BreakingNews #SriLanka


Reader's opinions

Leave a Reply


Tamil World Radio