🚨 மதிய நேரச் செய்திகள் 🚨24.03.2026
Written by tamil-world-radio on March 24, 2026
🔴 தலைப்புச் செய்திகள்
▪️ வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக ஆசிரியர்கள் போராட்டம்!
▪️ திருகோணமலையில் பதுக்கிய 2 ஆயிரம் லீற்றர் டீசல் மீட்பு!
▪️ ஆட்பதிவு திணைக்கள சேவைகள் இன்று இடை நிறுத்தம்!
▪️ மீண்டும் 100 டொலர்களை தாண்டியது, மசகு எண்ணை விலை!
👉 Click Link Here:
🌐 www.tamil-world.com
📻 World Tamil Radio
📧 info@tamil-world.com
📢 மேலும் செய்திகளுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள்! 🎙️
#WorldTamilRadio #TamilNews #HeadlineNews #BreakingNews #SriLanka


