21.05.2026 🌙 இரவு நேர பிரதான செய்திகள்
Written by tamil-world-radio on May 21, 2026
🕌 நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கு 5 நாட்கள் விசேட விடுமுறை!
💰 ஒரு டிரில்லியன் ரூபாவை கடந்த உள்நாட்டு இறைவரி வருமானம்!
🌧️ சீனாவில் பெய்து வரும் கடும் மழை காரணமாக 21 பேர் பலி: பலர் மாயம்!
🏏 இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 66 ஆவது போட்டி இன்றிரவு!
#இரவுநேரசெய்திகள் #BreakingNews #SriLankaNews #ChinaFloods #IPL2026 #Cricket #TamilNews #WorldTamilRadio #முக்கியசெய்திகள் #இலங்கைசெய்திகள்



