31.05.2026 | இரவுநேர பிரதான செய்திகள்

Written by on May 31, 2026

🔹 பஸ் கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது: தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவிப்பு!

🔹 பருத்தித்துறைக் கடலில் காணாமல் போன மீனவர்கள் விவகாரம்: இந்திய உதவியை நாடியுள்ளோம்; சர்வதேச கடலில் தேடுதலுக்கும் அனுமதி – அமைச்சர் சந்திரசேகர் தெரிவிப்பு!

🔹 பிரான்ஸில் கால்பந்து வெற்றிக் கொண்டாட்டம் வன்முறையாக மாறியது: 400 பேர் கைது!

🔹 இந்தியன் பிரீமியர் லீக் இறுதிப்போட்டி இன்றிரவு!

#இரவுநேரசெய்திகள்

#BreakingNews

#SriLankaNews

#BusFare

#FishermenIssue

#Paruthithurai

#IndiaSriLanka

#France

#FootballNews

#IPLFinal

#IPL2026

#CricketNews

#TamilNews

#WorldTamilRadio

#Headlines

#NewsUpdate


Reader's opinions

Leave a Reply


Tamil World Radio