🔴 இன்றைய தலைப்புச் செய்திகள் 11.03.2026

Written by on March 11, 2026

📅 11 மார்ச் 2026

📰 World Tamil Radio

▪️ ஈரானிய கடற்படையினரின் சடலங்களை தூதரகத்திடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு!

▪️ யாழ்ப்பாணத்தில் ஒரே இரவில் 5 வீடுகள் மீது தாக்குதல் – 4 பேர் கைது!

▪️ க.பொ.த சாதாரண தர (O/L) பரீட்சை விடைத்தாள்கள் திருத்தும் பணி நாளை முதல் ஆரம்பம்!

▪️ ஹோர்முஸ் நீரிணை மூடப்படுவதால் உலகளவில் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கலாம் – ஐ.நா. வர்த்தக மற்றும் அபிவிருத்தி அமைப்பு எச்சரிக்கை!

▪️ இலங்கை – ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு!

▪️ லசித் மலிங்காவின் புதிய முயற்சிக்கு ரசிகர்களிடமிருந்து அமோக வரவேற்பு!


📻 மேலும் செய்திகளை அறிய
🌐 World Tamil Radio உடன் இணைந்திருங்கள்

👍 Follow | ❤️ Like | 🔄 Share

#WorldTamilRadio #TamilNews #BreakingNews #SriLankaNews #Tamil


Reader's opinions

Leave a Reply


Tamil World Radio