📻 தலைப்புச் செய்திகள் | 18.03.2026
Written by tamil-world-radio on March 18, 2026
நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது – ஜனாதிபதி தெரிவிப்பு!
QR இன்றி எரிபொருள் வழங்கினால் ‘லைசென்ஸ்’ ரத்து – எரிபொருள் வழங்கலுக்கான ஒழுங்கு முறையும் அறிமுகம்!
வீரவில பேருந்து விபத்தில் நால்வர் பலி, 38 பேர் காயம்!
சர்வதேச உதைபந்தாட்ட போட்டில் ஈரான் பங்கேற்காது!
👉 Click Link Here:
🌐 www.tamil-world.com
📻 World Tamil Radio
📧 info@tamil-world.com
#WorldTamilRadio #TamilNews #HeadlineNews #BreakingNews #srilanka


