📢 24.05.2026 இரவு நேர பிரதான செய்திகள்

Written by on May 25, 2026

 

🔹 வெளிவிவகார அமைச்சர் மற்றும் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவினருக்கு இடையில் விசேட சந்திப்பு!

🌧️ நாட்டில் தொடரும் சீரற்ற வானிலை – தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு எச்சரிக்கையை புதுப்பிப்பு!

💥 சீனாவின் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட பாரிய வெடி விபத்தில் 80 பேர் உயிரிழப்பு!

🏏 இந்தியன் பிரீமியர் லீக்கின் 69 மற்றும் 70ஆவது போட்டிகள் இன்று நடைபெறுகின்றன!

👉 Click Link Here:
🌐 www.tamil-world.com

📻 World Tamil Radio
📧 info@tamil-world.com

#WorldTamilRadio #TamilNews #HeadlineNews #BreakingNews #SriLankaNews #ChinaNews #IPL2026 #CricketNews


Reader's opinions

Leave a Reply


Tamil World Radio