📢 *02.06.2026 மதியநேர பிரதான செய்திகள்*

Written by on June 2, 2026

🔴 செம்மணி புதைகுழியிலிருந்து தாயத்துடன் என்புக் கூடுகள் மீட்பு! ⚖️ யாழ். மேல் நீதிமன்ற நீதிபதியின் இடமாற்றம் நீதித்துறையை கேள்விக்குட்படுத்தியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு! 🚢 ரஷ்ய எண்ணெய்க் கப்பலை கைப்பற்றியது பிரான்ஸ் கடற்படை! 🏏 இந்திய அணியில் வைபவ் சூர்யவன்ஷி சேர்க்கப்பட வேண்டும் என முன்னாள் தேர்வுக்குழு தலைவர் வேண்டுகோள்!

 

 

 

 


Reader's opinions

Leave a Reply


Tamil World Radio