04.06.2026 மதியநேர பிரதான செய்திகள்

Written by on June 4, 2026

 

கொழும்பு மட்டக்குளியில் ஒரு கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் மீட்பு: ஒருவர் கைது!

முச்சக்கரவண்டி மீது மரம் முறித்து வீழ்ந்ததில் மாணவன் உட்பட மூவர் பலி!

முதியோர் இல்லத்தில் தீ விபத்து: 11 பேர் பலி! மூவரைக் காணவில்லை!

சுவிஸில் மக்கள் தொகையை 10 மில்லியனுக்கு மேல் அதிகரிக்கக்கூடாது: நாடு தழுவிய மக்கள் வாக்கெடுப்பு 14 ஆம் திகதி!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் முதலாவது சர்வதேச போட்டியில் இலங்கை அணி வெற்றி!

#மதியநேர_பிரதான_செய்திகள் #இலங்கை_செய்திகள் #கொழும்பு #மட்டக்குளி #போதைப்பொருள்_மீட்பு #விபத்து #தீவிபத்து #சுவிஸ் #மக்கள்_வாக்கெடுப்பு #இலங்கை_கிரிக்கெட் #SriLankaCricket #WestIndies #BreakingNews #TamilNews #WorldTamilRadio


Reader's opinions

Leave a Reply


Tamil World Radio