📻 தலைப்புச் செய்திகள் | 10.03.2026
Written by tamil-world-radio on March 10, 2026
எரிபொருள் விலை நேற்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு! பேருந்துக் கட்டணத்தில் மற்றமில்லை – தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவிப்பு! வெளி நாட்டவருக்கான விசாவை 14 நாட்களுக்கு நீடிக்க அமைச்சரவை அனுமதி! ஈரானுடனான போர் முடிவுக்கு வரவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி அறிவிப்பு: அதை ஈரான் மறுப்பு! இலங்கை தேசிய அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக தென்னாபிரிக்க வீரர் கெரி கிர்ஸ்டன் நியமனம்! 👉 Click Link Here: 🌐 www.tamil-world.com 📻 World Tamil Radio 📧 info@tamil-world.com #WorldTamilRadio #TamilNews #HeadlineNews #BreakingNews #SriLanka


